தந்தை செல்வா காலத்தில் துரையப்பா; இப்பொழுது மணிவண்ணன்; மாவை..

யாழில் இரண்டு உள்ளூராட்சிசபைகளை இழந்தமை எதிர்பாராத நிகழ்வு. மணிவண்ணன் இந்த விடயத்தில் நேர்மையாக செயற்படவில்லையென தெரிவித்துள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா. யாழ் மாநகரசபை மற்றும் நல்லூர் பிரதேசசபை என்பவற்றில் மணிவண்ணன் குழு ஆட்சியமைத்துள்ளது. நேற்று (20) இரண்டு சபைகளிற்கும் வாக்கெடுப்பு நடந்தது. இது குறித்து தமிழ் அரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவை தொடர்பு கொண்டு தமிழ்பக்கம் வினவியது. “இது எதிர்பாராத நிகழ்வு. ஈபி.டி.பியும், மணிவண்ணன் தரப்பும் திடீரென இணைந்து ஆட்சியமைத்துள்ளனர். … Continue reading தந்தை செல்வா காலத்தில் துரையப்பா; இப்பொழுது மணிவண்ணன்; மாவை..